Fact Points :

  • The increase of dropouts from schools.
  • பள்ளிகளில் இருந்து இடைநிற்றல்களின் நிலையான அதிகரிப்பு.
  • Lack of opportunity for the youth for skills training.
  • இளைஞர்களுக்கு திறன் பயிற்சிக்கான வாய்ப்பு இல்லாதது.
  • Poverty and low income in the family.
  • குடும்பத்தில் வறுமை மற்றும் குறைந்த வருமானம்.
  • Low self-image among the people of marginalized communities.
  • தாழ்த்தப்பட்ட சமூகங்களின் மக்களிடையே குறைவான மதிப்பு
  • Addiction to alcohol and drugs on the Increase
  • மது மற்றும் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது

Intervention :

  • Cultural groups & create awareness on prevention of dropouts in 10 villages.
    குழுக்கள் மற்றும் இயக்கங்கள் மூலம் 10 கிராமங்களில் குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • Creation of job opportunity through job placement cells for more than 100 students.
    100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தகவல்கள் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
  • Organize camps for the youth and night schools for 300 Children.
    இளைஞர்களுக்கான முகாம்களையும், 300 சிறுவர்களுக்கான இரவுப் பள்ளிகளையும் ஏற்பாடு செய்தல்
  • Awareness creation programs for the marginalized people and orient them towards right self-image for more than 2000 people.
    விளிம்புநிலை மக்களுக்கான விழிப்புணர்வை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு சரியான சுயநிலையை நோக்கி அவர்களை வழிநடத்துதல்.

The Need :

  • Initiate Community college to impart skills training for the youth.
    இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க கல்லூரியைத் தொடங்க திட்டம்..
  • Seminars and workshops to be conducted for the marginalized people to maximize the self-image.
    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுய உருவத்தை அதிகரிக்க கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துதல்

we'll one over 30 Years of experience you always the best guidance

GET STARTED