Profile
- Home
- Profile
DON BOSCO HR SEC SCHOOL,VPET
Don Bosco mission at Varadarajanpet was started in 1964. The Salesians of Don Bosco focus their attention to the eradication of illiteracy, by providing them quality education, moral and value education through classes and seminars and cultural programs. Suicidal tendencies are reduced by counseling the youth and giving them the motivation to live. Don Bosco mission is effective through our collaboration with the laity and through united, transparent networking with the community.
வரதராஜன்பேட்டையில் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி 1964 இல் தொடங்கப்பட்டது. தொன் போஸ்கோவின் வழிதோன்றர்களான சலேசியர்கள் கல்வியறிவின்மையை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.சலேசியர்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் , கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் தரமான கல்வி, ஒழுக்கம் மற்றும் மதிப்புக் கல்வியை வழங்குகிறார்கள். இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவதன் மூலமும், அவர்களின் வாழ்க்கைப்பற்றிய விழிப்புணர்வினை வழங்குவதன் மூலமும் எதிர்மறையான எண்ணம் குறைகிறது.தொன் போஸ்கோ பணியானது பாமர மக்களுடனான ஒத்துழைப்பின் மூலமாகவும், சமூகத்துடன் ஒன்றிணைந்த, வெளிப்படையான ஒருங்கிணைத்தல் மூலமாகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. சலேசியர்களாகிய நாங்கள், சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் துடிப்பான இளையோரை உருவாக்குவதிலும், கடவுளுக்கு கீழ்படிதலான இளையோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
Vision
We the Salesians of Varadarajanpet aim to form the target group to become God fearing persons who will also be socially, economically, politically vibrant agents to empower others.
Mission
We the Salesians and members of Salesian family (Cooperators, past pupils) edicate ourselves to form our target groups (youth, students and people) Good Christians. We educate them to face the social change. We prepare them to develop and lead a life of ethical & moral values.